கவனம் இங்கே அதிகம் தேவை - Gavanam Ingae Athigam Thaevai!

Gavanam Ingae Athigam Thaevai! - கவனம் இங்கே அதிகம் தேவை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: லஷ்மி மோகன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183682275
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வளர்ப்பு, வழிமுறைகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என் கண்ணே!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நிடவடிக்கைகள் என்ன? -தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

  இந்த வகைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவர்களை வளர்க்க வேண்டிய, கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன, அவர்களுக்கான கல்வித் திட்டங்கள் என்று மிக விரிவாகப் பேசும் இப்புத்தகம், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள கையேடு!

 • This book Gavanam Ingae Athigam Thaevai! is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் கவனம் இங்கே அதிகம் தேவை, லஷ்மி மோகன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gavanam Ingae Athigam Thaevai!, கவனம் இங்கே அதிகம் தேவை, லஷ்மி மோகன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,லஷ்மி மோகன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Gavanam Ingae Athigam Thaevai! tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பூண்டு - Poondu

குழந்தை வைத்தியம்

பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள் பாகம் 1 - Payanulla Maruthuva Katturaigal - 1

பழமே மருந்து

ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்

மூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? - Sarkarai Noi : Samaalippathu Eppadi?

மரங்களின் மருத்துவப் பயன்கள்

மாஸ்டர்-கீ டு ஹோமியோபதிக் மெட்டீரியா மெடிகா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

கவலைப்படாதே சகோதரா! - புற்றுநோயின் மறுபக்கம் - Kavalaippadathae Sagothara!

கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91