உடனே செய்! - Udanae Sei !

Udanae Sei ! - உடனே செய்!

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183681704
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், விபத்து
ICU - உள்ளே நடப்பது என்ன? மேல் மாடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விபத்தில் காயம் அடைந்து சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, எவ்வளவு சீக்கிரம் முதல் உதவி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  முதல் உதவி செய்யும் நபரே 'ஐயோ' என்று பதறி, காரியங்களைச் செய்ய, ஆபத்தில் இருப்பவரும் 'ஐயய்யோ' என்று பயந்துவிட்டால அவ்வளவுதான். எல்லாம் சிக்கலாகிவிடும்.

  ஒருவருக்குப் பலத்த அடிபட்டிருந்தாலும்,பதற்றப்படாமல் அவருக்குத் தேவையான முதல் உதவியைக் கொடுத்து உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது.

  அவசியம் ஏற்படும்போது முதல் உதவிசெய்யவேண்டும் என்று அனைவருக்குமே தோன்றும். ஆனால், என்ன செய்ய வேண்டும்,எப்படிச் செய்யலாம் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை.

  சாலை விபத்துகள், தீ விபத்துகள் என அடிபடும் விஷயங்களுக்கு மட்டும்தான் முதல் உதவி என்றில்லை. பாம்பு கடித்தால், வலிப்பு வந்தால்... போன்ற அனைத்துக்குமே முதல் உதவி அவசியம்.அனைத்து அவசரங்களுக்குமான முதல் உதவி பற்றிய அத்தனை விவரங்களையும் விரிவாக,விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்.

 • This book Udanae Sei ! is written by G.S.S and published by Nalam Pathippagam.
  இந்த நூல் உடனே செய்!, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udanae Sei !, உடனே செய்!, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Maruthuvam, மருத்துவம் , G.S.S Maruthuvam,ஜி.எஸ்.எஸ். மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy G.S.S books, buy Nalam Pathippagam books online, buy Udanae Sei ! tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலைவலி - Thalaivali

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

மாதவிலக்கு - Maadhavilakku

ரயிலே...ரயிலே... - Raile… Raile…

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

Train, Train.... - Train, train…

ரத்த அழுத்தம் - Raththa Azhuththam

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்

பழங்களும் மருத்துவ பலன்களும் - Pazhangalum Maruthuva Palangalum

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - Noyatra vaazhve kuraivatra selvam

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

சப்தரிஷி நாடி - Sabtharishi Naadi

உடல் உள்ளம் உணவு

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

தலைவலி பாதிப்புகளும் தீர்வுகளும்

வயிற்று வலி - அல்சர் - Vayitru Vali - Ulcer

சின்னஞ்சிறு மருத்துவங்கள் சொல்லும் ஆலோசனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பெண் தாயாகிறாள்

மருந்து வாங்கப்போறீங்களா?

நோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai

கீரைகள் - Keeraigal

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

தூக்கம் - Thookkam

அற்புத ரெய்கி - Arputha Reiki

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal

தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk