book

மணிமேகலை

Manimekalai

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீத்தலை சாத்தனார்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934472
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சரித்திரம்
Add to Cart

தமிழில் எழுதப்பட்ட முதல் பவுத்தக் காப்பியம், மணிமேகலை. அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்னும் உயரிய மானுட தத்துவத்தை முன்வைக்கும் தனிச்சிறப்பான படைப்பு இது. கோவலனின் மறைவுக்குப் பிறகு மாதவி தன் மகள் மணிமோகலையை ஒரு புத்தத் துறவியாக வளர்க்கிறாள். மணிபல்லவத் தீவுக்குச் செல்லும் மணிமோகலை,தீராத ஞான வேட்கையுடன் சமய, தத்துவ மற்றும்  வாழ்வியல் விசாரணைகளில் ஈடுபடுகிறாள், வயிற்றுப் பசியை தீர்க்க அட்சயப் பாத்திரத்தையும் அறிவுப் பசியை நீக்க ஞானத்தையும் கைகொள்கிறாள். சாகாவரம் பெற்ற மணிமோகலையின் அழகிய நாவல் வடிவம்.