book

மூலிகைச் சமையல்

Mooligai Samaiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். அருண் சின்னையா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933031
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Out of Stock
Add to Alert List

    'உணவே மருந்து' முன்னோர்களின் மூலிகைச் சமையில் நம்மை நோக்கிப் படையெடுக்கும் வியாதிகளுக்கு ரெட் சிக்னல். 85 மூலிகைச் சமையல் வகைகள் உள்ளே! முசுமுசுக்கை தோசை, கரிசலாங்கண்ணி சூப், வல்லாரை கூட்டு, தூதுவளை பொரியல், சீரகப் பொங்கல், ஆவாரம் பூ டீ, கற்றாழை பயாசம், கொள்ளு ரசம், ஆரோக்கியம் தரும், ஆர்பாட்டமில்லாத அறுசுவை விருந்து. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு வ விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்