மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? - Marthuva Aayvukkodangalil Nadappathu Enna

Marthuva Aayvukkodangalil Nadappathu Enna - மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646660
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மரப்பல்லி மறுபடியும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  இரத்த பரிசோதனைகளில் கழிவுகள் உள்ள அசுத்த இரத்தத்தைத் தான் நாம் பரிசோதிக்கிறோம். அசுத்த இரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பார்த்து நாம் பயப்படுகிறோம் என்பதைப் பார்த்தோம்.

  இரத்தம் தவிர பிற உடற் கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்துப் பார்க்கலாம். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் பரிசோதனைகளைப் பார்ப்போம்.

  நம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன?

  இந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும் மலக்குடலின் வழியாக மலமும் நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப்பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.

 • This book Marthuva Aayvukkodangalil Nadappathu Enna is written by and published by Ethir Veliyedu.
  இந்த நூல் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?, அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marthuva Aayvukkodangalil Nadappathu Enna, மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?, அக்கு ஹீலர் அ. உமர் பாரூக், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் மருத்துவம்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Marthuva Aayvukkodangalil Nadappathu Enna tamil book.

ஆசிரியரின் (அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சிக்குன் குனியா - Chicken kuniya

சுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal

நீரழிவு நிஜங்கள்

பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம்

அக்குபங்சர் அறிவோம்

சுயமாக ரெய்கி சிகிச்சை செய்து கொள்வது எப்படி?

நமக்கு நாமே மருத்துவர்

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

ஆயுசு 100 - Aayusu 100

இஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம் - Inchi,Than,Elumichai Eliya Vaithiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாருகி முரகாமி - Haruki Murakami

ஆரியக் கூத்து - Ariyakoothu

கார்ல் மார்க்ஸ்

இறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad

அமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

சாயத்திரை - Saayaththirai

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

பிலோமி டீச்சர் - Bilomi Teacher

வர்ளக் கெட்டு - Varlak Kettu

வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91