நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

Nerukkadi Nilai Ulagam - நெருக்கடி நிலை உலகம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நுகர்வெனும் பெரும்பசி நோய்களிலிருந்து விடுதலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரி​மைகள் ​தொடர்பான கட்டு​ரைகள் இந்நூலில் ​தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்ன​ர் பலமு​றை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரி​மை இயக்க அறிக்​கையின் முக்கிய பகுதியும், ​சென்ற ஆண்டு இறுதியில் ​போலி ​மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்திய​போது அவ்வியக்கம் சார்பாக ​​வெளியிட்ட ஒரு அறிக்​கையும் பின்னி​ணைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம், ​தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆயுதங்கள் மற்றும் ​வெடி மருந்துச் சட்டம், ​போ​தைப் ​பொருட்கள் சட்டம், குண்டர் சட்டம் முதலான பல சட்டங்கள் ​கைவசம் இருந்த ​​போதிலும் இத்த​கைய அசாதாரனச் சிறப்பு அதிகாரச் சட்டங்களின் மூல​மே அரசுகள் மக்கள் மீதான தமது அதிகாரத்​தை எல்​லையில்லாததாக்கக் ​கொள்கின்றன. அரசுகள் அதிகாரத்​தை இவ்வாறு ​பெருக்கிக் ​​​கொள்வதன் மூலம் தனது ஜனநாயகத் தன்​மைய​யை இழக்கின்றன.

  • This book Nerukkadi Nilai Ulagam is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் நெருக்கடி நிலை உலகம், அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nerukkadi Nilai Ulagam, நெருக்கடி நிலை உலகம், அ. மார்க்ஸ், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அ. மார்க்ஸ் அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Nerukkadi Nilai Ulagam tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரியக் கூத்து - Ariyakoothu

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

கல்விச் சிந்தனைகள் பெரியார்

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

தமிழில் அச்சுப்பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்

இராமன் கடந்த தொலைவு - Raman Kadantha Tholaivu

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

ஜெ. - கரன்தாப்பர் நேருக்கு நேர் - Je. Karan Thappar Neerukku Neer

பொது அறிவு விநாடி வினா

கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

எரிக்கும் பூ

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும் - Bharathatthil Rajadharmam Andrum Indrum

குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) - Kudiyarasu Thokudhi (7) - 1928 (2)

குடிஅரசு தொகுதி (1) - 1925 - Kudiyarasu Thokudhi (1) - 1925

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருடப்பட்ட தேசம்

சாயத்திரை - Saayaththirai

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

அமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

ஓற்றை வைக்கோல் புரட்சி - Ottrai Vaikol Puratchi - Iyarrkai Velanmai

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk