book

சுகப்பிரசவத்துக்கான யோகாசனங்கள்

Sugaprasavathukkana Yogasanangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். ஹேமா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933017
குறிச்சொற்கள் :யோகாசனங்கள், பெண்ணியம், தகவல்கள், தியானம், முயற்சி
Out of Stock
Add to Alert List

பிரசுவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என்று சொல்வார்கள். ஏனெனில், பிரசவத்தின்போது அந்தப் பெண்
படும் அவஸ்தைகள் ஏராளம். இந்தப் புத்தகத்தில்.

 * சுகப் பிரசவத்துக்கான ஆசனங்கள் என்னென்ன? ஆவற்றை  எப்படிஞ் செய்வது.

 * கர்ப்பக்காலத்தில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்னென்ன.

 * பிரசவத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய ஆசனங்கள் என்னென்ன.

 * ஆசனங்களுடன் , பிராணாயாமம், தியானம் போன்றவற்றை எப்படிச் செய்வது.

என்பது உள்ளிட்ட, சுகப் பிரசுவம் ஆக ஒவ்வொரு கர்ப்பிணி மட்டுமல்ல அவரது கணவர், குடும்பத்தினர் அனைவரும், தெரிந்துகொள்ள வேண்டுய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் நிறைய உள்ளன.

                                                                                                                                                 - டாக்டர் ஹேமா.