சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

Cholakar-Vazhvum Panpadum - சோளகர் வாழ்வும் பண்பாடும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. பகத்சிங்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் சோளகர் தொட்டி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. இதற்கு 1980களில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை இம்மக்கள் வாழும் வனப்பகுதிகள் முழுவதும் பதற்றத்திற்குரிய ஒன்றாக இருந்ததுதான் காரணமாகும்.


  தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் “சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்”, அதையொட்டி வெளியேற்றப்படுவோமோ என்று அம்மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் என சமகால பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இத்தகைய நிலையில் பழங்குடி சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் இதர சமூகத்தின் கவனத்தை பெறுவது மட்டுமல்ல, ஆதரவையும் பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.

 • This book Cholakar-Vazhvum Panpadum is written by and published by Ethir Veliyedu.
  இந்த நூல் சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cholakar-Vazhvum Panpadum, சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அ. பகத்சிங் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Cholakar-Vazhvum Panpadum tamil book.

ஆசிரியரின் (அ. பகத்சிங்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாஜி கடவுள்கள்

சிறகிசைத்த காலம் (14 கலைஞர்களின் பள்ளிப்பருவ நினைவுகளும் படைப்புகளும்)

காலந்தோறும் திருமணம்

அசோகமித்திரன் 77 - Asokamithran 77

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 4

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

வாழ்க்கை வரலாறு வரிசையில் தோழர் ஜீவானந்தம்

கற்றலும் கற்பித்தலும் - Kattralum Karpiththalum

மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரேபிய இரவுகளும் பகல்களும் - Arabia Iravukalum Pakalkalum

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - Naxalite Ajithavin Ninaivukkurippugal

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal

நிழலற்ற பெருவெளி - Nizhalarra Peruveli

வேர்கள் அலெக்ஸ் ஹேலி - Tamizhisai Vaergal

சிதைவுகள் - Sithaivugal

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

டாவின்சி கோட் - Davince Kot

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91