சித்திரம் பேசேல் - Cittiram Pecel

Cittiram Pecel - சித்திரம் பேசேல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மீனா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788192754352
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிதைவுகள் அருங்கூத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை வரித்துக்கொண்ட மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘ஊடகக் கவனிப்பு’ (Media Watch) எனும் திசையில் உருவாகியுள்ள சில காத்திரமான கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு. அரசியலும் அழகியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என நிறுவுகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள்.

  • This book Cittiram Pecel is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சித்திரம் பேசேல், மீனா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cittiram Pecel, சித்திரம் பேசேல், மீனா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மீனா கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Cittiram Pecel tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

யுநாநி பதார்த்த குணவிளக்கம் (உரைநடை) - Yunaani Padhaarththa Gunavillakkam (Urainadai)

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

சுகாதாரக் களஞ்சியம் உரைநடை - Sugaadhara Kalanjiyam (Urainadai)

மருத்துவ விளக்கம் உரைநடை - Brammamuni Maruththuva Vilakkam Urainadai

ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

எழுத்துச் சீர்திருத்தம் - Ezhuththu Seerthiruththam

அர்த்தங்களின் கருவறை - Arthangalin Karuvarai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai

காந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

தமிழ்நாட்டு வரலாறு

ஃபிராய்ட் - Vivaaha Praapthiyum Maangalya Bhagyamum

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

ஹென்ரிட்டா லேக்ஸ்

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk