சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - Chittukkuruvigalin vaazhvum veezhchiyum

Chittukkuruvigalin vaazhvum veezhchiyum - சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன் (Aathi.Valliyappan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் சிதைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்கு பல விதங்களில் நன்மை செய்பவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்கு சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளை விட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்து பழக்கப்பட்டவை. அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித் தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களை கொத்திக் கொத்தி சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும் போது தமது கால்களை பிணைத்துக்கொண்டு படபடவென சிறகடித்து கீழே விழுவதையும் கண்டிருப்போம். நமது வீட்டில் கூடு கட்டியிருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண்விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த சிட்டுக்குருவி சில இடங்களில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில் அவை இருந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியாமாக நகரங்களின் சில  பகுதிகளில். ஏன் குறைந்து போயின என்பதை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்து கொள்ள முடியும். ஒரு உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பலகாலமாக, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் அவ்வளவு இருந்தன, தற்போது இவ்வளவாகக் குறைந்து போய் விட்டன என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லையெனில் அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்து விட்டது என்று சொல்லமுடியாது. நாமாக ஒரு காரணத்தையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது. ஆனால் இங்கு நடந்ததென்னவோ அதுதான்

  • This book Chittukkuruvigalin vaazhvum veezhchiyum is written by Aathi.Valliyappan and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும், ஆதி வள்ளியப்பன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chittukkuruvigalin vaazhvum veezhchiyum, சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும், ஆதி வள்ளியப்பன், Aathi.Valliyappan, Pothu, பொது , Aathi.Valliyappan Pothu,ஆதி வள்ளியப்பன் பொது,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Aathi.Valliyappan books, buy Ethir Veliyedu books online, buy Chittukkuruvigalin vaazhvum veezhchiyum tamil book.

ஆசிரியரின் (ஆதி வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

நம்மைச் சுற்றி காட்டுயிர்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


திராவிடரும் ஆரியரும் ஓரினமே! - Dhiravidarum Aariyarum Oriname!

சுவையான உபநிடதக் கட்டுரைகளும் கதைகளும்

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

வானம் என் அலமாரி

கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை

கவியின் கனவு - Kaviyin Kanavu

மில்டனின் அற்புதப் படைப்பு அரியோ பேஜிடிக்கா

Nomadic Tales From Greek

பத்மா சுப்ரமண்யம் ஒரு சகாப்தம்

வெற்றிக்கு நேர்வழி - Vetrikku Nervazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேக வெடிப்பு - Mega Vedippu

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Ennai Maranaththin Varugai Enkiraargal

குன்னூத்தி நாயம் - Kunnuthi Nayam

பிலோமி டீச்சர் - Bilomi Teacher

மீன்குகைவாசிகள் - Meenkugaivaasigal

மரப்பல்லி - Marappalli

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - Koondu Paravai Yen Paadugiradhu?

சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

எழில் மரம் - Ezhil Maram

காடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaadukalukaga Oru Poraattam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk