book

பிபிஓ - ஓர் அறிமுகம்

BPO - Orr Arimugam

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932843
குறிச்சொற்கள் :பணியாளர்கள், எப்படி, தொழில், நிறுவனம், பிரச்சினை
Out of Stock
Add to Alert List

பிபிஓ என்பது பணமழை கொட்டும் துறை என்பது உண்மைதானா?

அவுட்சோர்சிங் என்றால் என்ன?

இந்தியர்கள் பிபிஓ துறைக்குள் நுழைந்தது எப்போது? எப்படி?

இந்தியாவில் பிபிஓ துறை எப்படி இருக்கிறது?

பிபிஓ துறையில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படிப்பட்டவை?

பிரச்னைகளைத் தவிர்ப்பது எப்படி?