இவ்வுலகை மாற்றுவது எப்படி? - Ivvulagai Maatruvathu Eppadi?

Ivvulagai Maatruvathu Eppadi? - இவ்வுலகை மாற்றுவது எப்படி?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எரிக் ஹாப்ஸ்பாம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 449
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 20ஆம் நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஹோப்ஸ்பாமும் ஒருவர். இவருடன் விவாதிப்பதற்கும், வாதத்தில் ஈடுபடுவதற்கும்ஏராளம் உள்ளன.- பென் வில்சன், டெயிலி டெலிகிராப்காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டதற்கு பிந்தைய வருடங்களில் அவர் பெயரைத் தாங்கி நிற்கிற மார்க்சியக் கோட்பாட்டை இலட்சக்கணகானவர்கள் தழுவினர்: அதே வேளை மேற்குலகம் கம்யூனிசத்தை திட்டமிட்டு புறக்கணித்த போது அதன் வசீகரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. ஒழுங்கு என்கிற முறைமையிலிருந்தான பேராபத்துக்குரிய பின்வாங்கல் என்று எது அழைக்கப்பட்டதோ அதன் விளைவுவினால் சுதந்திர சந்தையானது உச்ச எல்லைகளை தொட்ட போது எரிக் ஹோப்ஸ்பாமின் மார்க்சியம் பற்றிய ஈர்ப்புமிக்க மற்றும் அரிவுக்கூர்மையான மறுமதிப்பீடு என்பது ஒரு போதும் காலம் தவறிய ஒன்றாக இருக்கவில்லை.அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டிகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது “ முதலாளித்துவம் நிடித்திருக்கிற வரையில் மார்க்சும் நீடித்திருபார்” என்கிற தனது மையமான கருத்தை மிக வலிமையாக முன்வைக்கிறார் ஹோப்ஸ்பாம்: இது சீரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற இளம் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்

  • This book Ivvulagai Maatruvathu Eppadi? is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் இவ்வுலகை மாற்றுவது எப்படி?, எரிக் ஹாப்ஸ்பாம் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ivvulagai Maatruvathu Eppadi?, இவ்வுலகை மாற்றுவது எப்படி?, எரிக் ஹாப்ஸ்பாம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எரிக் ஹாப்ஸ்பாம் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Ivvulagai Maatruvathu Eppadi? tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இரு இமையங்கள் (கலைஞர்- கண்ணதாசன் ) - Iru Imaiyangal ( Kalaingnar - Kannadhasan )

வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்

புத்தனின் பெயரால்

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் - Paththupaattil Varunanai Marapukal

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

மொழிபெயர்ப்பின் சவால்கள் - Mozhipeyarpin Savalgal

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum

அண்ணாவின் அறிவுக் களஞ்சியம் - 2 - Annavin Arivu Kalanjiyam - 2

லண்டன் உங்களை வரவேற்பதில்லை - London Unkalai Varaverpathillai (Essays)

இப்படிக்கு சூர்யா - Ippadikku Surya

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோளகர் தொட்டி - Solakar Thoddy

மேக வெடிப்பு - Mega Vedippu

என் பெயர் பட்டேல் பை - En Peiyar

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

டாவின்சி கோட் - Davince Kot

கார்ல் மார்க்ஸ்

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91