இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

Izhakkathey - இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை)

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646677
Pages : 350
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இறைத்தூதர் முஹம்மது இவ்வுலகை மாற்றுவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பங்கு சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு Intelligent Fool ஐயும் கூட செல்லமுத்து குப்புசாமி Touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் ததுதி படைத்தவராகிறார் லியானார்டோ டா வின்சி சொன்னார்: “ Simplicity is the ultimate sophistication." அந்த வகையில் இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏராளமான நிகழ்கால உதாரணங்கள், உபயோகமான குறிப்புகள், பயனுள்ள டிப்ஸ் முதலியவற்றை நெடுகிலும் கொட்டி வைத்திருக்கிறார். இதெல்லாம் கற்பதை சந்தோஷமானதாக ஆக்குமென்பது நிச்சயம். உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும் ,வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தள்த்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்துக்கும் , நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும்.

  • This book Izhakkathey is written by Chellamuthu Kuppusamy and published by Ethir Veliyedu.
    இந்த நூல் இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை), செல்லமுத்து குப்புசாமி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Izhakkathey, இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை), செல்லமுத்து குப்புசாமி, Chellamuthu Kuppusamy, Varthagam, வர்த்தகம் , Chellamuthu Kuppusamy Varthagam,செல்லமுத்து குப்புசாமி வர்த்தகம்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Chellamuthu Kuppusamy books, buy Ethir Veliyedu books online, buy Izhakkathey tamil book.

ஆசிரியரின் (செல்லமுத்து குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குருத்தோலை - Guruththolai

கொட்டு மொழக்கு

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

இழக்காதே! - Izhakkathey!

பணத்தின் கதை - Panathin Kathai

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


உண்மையைத் தவிர வேறில்லை - Unmmaiye Thavira Verillai

வந்து போகும் மேகங்கள் - Vanthu Pogum Megam

திக்கு தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீன்குகைவாசிகள் - Meenkugaivaasigal

உருமாற்றம் - Urumaatram

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

டாவின்சி கோட் - Davince Kot

தம்மபதம் புத்தர் - Thammapatham Puththar

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal

ஹாருகி முரகாமி - Haruki Murakami

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91