அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) - அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும் . டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.  தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.2201

  • This book Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும், ஏ.எஸ்.கே அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum), அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும், ஏ.எஸ்.கே, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஏ.எஸ்.கே வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) tamil book.

ஆசிரியரின் (ஏ.எஸ்.கே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

கடவுள் கற்பனையே

இந்திய தத்துவஞான விமர்சனம் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜி.டி. நாயுடு - G.D.Naidu

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

வேதாத்திரி மகரிஷி பற்றி 100 அறிஞர்கள் - Vedhaththiri Maharishi Pattri 100 Aringnargal

Visvesvaraya

ஒபாமா - அண்ணாவின் கனவு - Obama - Annavin Kanavu

சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum

பெரியநாயகம் பிள்ளை

பெரியோர் போற்றும் பெரியார் - Periyor Pottrum Periyar

பாரதத்தில் கர்ணன் - Bharathathil Karnan

என் தந்தை பாரதி - En Thanthai Bharathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

கார்ல் மார்க்ஸ்

சி?றைப்பட்ட கற்ப?னை - Siraipatta Karpanai (Letters from Prison)

நிழலற்ற பெருவெளி - Nizhalarra Peruveli

வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

சோளகர் தொட்டி - Solakar Thoddy

பதினோரு நிமிடங்கள் - Eleven Minutes

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk