book

மன்மோகன் சிங்

Manmohan Singh

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சந்திரமௌலி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932560
குறிச்சொற்கள் :காங்கிரஸ், பிரதமர், அணுசக்தி, தலைவர்கள், கட்சி
Out of Stock
Add to Alert List

அமைதியான அரசு அதிகாரியான மன்மோகன் சிங், அதிரடியான அரசியலுக்கு வந்தது ஏன்?

இந்திரா, மொரார்ஜி, ராஜிவ், வி.பி.சிங் போன்ற முரண்பட்ட கொள்கை கொண்ட மனிதர்களிடம் மன்மோகன் நட்பு பாராட்டியது எப்படி?

நிதி அமைச்சராகப் பணியாற்றி அவர் சாதித்த காரியங்கள் என்னென்ன?

மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸில் இருக்கும்போது பிரதமர் பதவிக்கு மன்மோகனைத் தேர்வு செய்தது ஏன்?

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு என்ன?