book

தம்பதிகளுக்கான யோகாசனங்கள்

Thambathigalukkana Yogasanangal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். இளமதி,சிவகாமி இளமதி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932447
குறிச்சொற்கள் :யோகாசனங்கள், பிரச்சினை, தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

 யோகாசனங்களால் ஏறபடக்கூடிய நன்மைகள் என்னென்ன.

   * தாம்பத்யக்குறைபாடுகளை யோகாசனம் எப்படி போக்குகிறது.

   * யோகாசனத்தின் மூலம் தாம்பத்யத்தை இனிமையாக்குவது எப்படி.

   * இனப்பெருக்க உறுப்புகளுக்கு வலுவூட்டும் யோகாசனங்கள் யாவை.

 என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். கணவன் - மனைவி இருவரிடையேயும் எத்தனையோ
விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றில், தாம்பத்யத்தின் அடிப்படையான செக்ஸ் விஷயத்தில் ஏற்படும் பிரச்னைகள் தான் முக்கியமானவை. அவற்றால் வாழ்க்கையே தொலைந்துபோகலாம். தம்பதிகளுக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் தாம்பத்யத்துக்கென பிரத்யேகமான யோகாசனங்களை மட்டும் விளக்கும் இந்தப் புத்தகத்தை, தம்பதிகளுக்கான மிக முக்கியமான கையேடு என்று சொல்ல்லாம்.

                                                                                                                       -கே. எஸ் . இளமதி -சிவகாமி இளமதி.