book

பன்றிக் காய்ச்சல்

Swine Flu

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஜா. மரியானோ அன்டோ புருனோ மஸ்கானாஸ்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932393
குறிச்சொற்கள் :காய்ச்சல், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், எப்படி, நடவடிக்கை
Add to Cart

பன்றிக் காய்ச்சல் தடுப்பது எப்படி?

பன்றிக் காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

பன்றிக் காய்ச்சலுக்கும் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

என்பது உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் தொடர்பான பல விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம், பன்றிக் காய்ச்சல் தொடர்பான உலக அளவிலும், இந்தியாவில் மத்திய - மாநில அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றியும் விவரிக்கிறது.