book

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

Sindhikka Therindhu Kollungal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

சிந்தனை மனிதனின் சிறப்பான அம்சம். அதைத் தேவையின்றி வீணடிக்கக்கூடாது. மநோ சக்தி கசியவோ, | வீணாகவோ விடாமல் ஒரு முகப்பட்டுச்1] சிந்திக்க வேண்டும். மந எல்லைக்கு அப்பாற்பட்ட அறிவையும் அடையச் சிந்திக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மநோவியல் உண்மைகளின்படி அனைவருடைய சுய முன்னேற்றத்திற்கும் உதவியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.