book

சுவையான சூப் வகைகள்

Suvaiyana Sup vagaikal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறுசுவை பாபு
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931785
குறிச்சொற்கள் :சூப் வகைகள், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Add to Cart

குறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.

30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே!

ஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி கார்ன் சிக்கன் சூப். சுடச்சுட சாப்பிட சுவைமிகு பட்டியல்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.