book

கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம்

Karka Magarishi Aruliya Jodhida Vilakkam

₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. பிரகஸ்பதி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஒவ்வொரு ராசியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுகூடும் போது அவை எவ்வாறான பலன்களை அளிக்கின்றன என்பதை விரிவாகக் கூறுவதே இந்நூல். கற்க மஹரிஷி அந்தக் காலத்தவர். அந்தக் கால ரிஷிகள் கூறியவை பொய்த்ததில்லை. அதுபோல கர்க மஹரிஷி கூறிய கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. ஜோதிடத்தில் பால பாடம் கற்பவர்கட்கும், கற்றுத் தேர்ந்தவர்கட்கும் இது உபயோகமான நூலே. உரை எழுதிய ஆசிரியர் பிரகஸ்பதி அவர்களும் ஜோதிட நூல்கள் பல எழுதி புகழ் பெற்றவரே. அவருக்கு நன்றி... சிறந்த இந்நூலைப் படித்துப் பயன் பெற வேண்டுகிறோம்.