book

சிவசேனா

Sivasena

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரவணா ராஜேந்திரன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931358
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, கட்சி, தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

சிவசேனாவின் தோற்றத்துக்கு வெளிமாநில மக்கள் மீதான வெறுப்பு மட்டும்தான் காரணமா?

அதிரடிக்குப் புகழ்பெற்ற சிவசேனா மராட்டியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?

மும்பை கலவரத்தில் சிவசேனாவின் பங்களிப்பு என்ன?

கலாசாரக் காவலர் அவதாரம்தான் சிவசேனாவின் இன்றைய இருப்புக்குக் காரணமா?

மண்ணின் மைந்தர்களுக்காகப் போராடிய சிவசேனா சங்கப் பரிவாரத்தில் சங்கமித்தது எப்படி?

வாரிசு அரசியலை தாக்கரே ஊக்கப்படுத்துகிறாரா?