book

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்...

Oru Vannathu Poochiyin Marana Sasanam

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. மகேந்திரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788184760521
குறிச்சொற்கள் :சம்பவங்கள், கொள்ளை, ஆறு, தகவல்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

மனிதனின் சுயநல அட்டூழியத்தால் இன்று பல நதிகள் உயிரிழந்து வருகின்றன என்பதையும், தாமிரபரணி நதியில் தொடங்கி கூவம் நதி வரை அந்த அட்டூழியம் தொட்ந்து கொண்டிருப்பதையும் மனிதல் ஆதங்கம் பொங்க, நேர்மையுடன் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சி.மகேந்திரன். 'இதனால் நிகழப்போகும் பேரபாயத்தை நாம் எப்போது உணரப்போகிறோம்?  அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?  இயற்கையோடு முட்டிமோதுவதை நிறுத்திவிட்டு எப்போது விழித்தெழப்போகிறோம்?  நதிதோறும் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்போது நிறுத்தப்போகிறோம்...?  இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?  இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதலில் எழுதப்போவது யார்'  - இப்படி, பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தச் சம்பவங்களை அடிக்கோடிட்டு, கேள்விகளைப் பாய்ச்சுகிறார் நூலாசிரியர்.

மருதுவின் ஓவியங்களுடன் 'ஜூனியர் விகடன்' இதழில் விழிப்பு உணர்வு தொடராக வெளிவந்த சி. மகேந்திரனின் '  ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... ' இப்போது, இன்னும் விரிவான, விளக்கமான பல அத்தியாயங்களுடன் உங்கள் விழித்தெழுப்ப வந்திருக்கிறது.

- ஆசிரியர்.