book

எல்.டி.டி.ஈ உள் அரசியல்

L.T.T.E. Ul Arasiyal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்லமுத்து குப்புசாமி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930542
குறிச்சொற்கள் :இயக்கம், தலைவர்கள், கட்சி, நிஜம், ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை
Out of Stock
Add to Alert List

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்ததற்கு என்ன காரணம்?

இலங்கையில் உருவான அனைத்து போராளி இயக்கங்களின் நோக்கமும் தமிழீழம்தானா?

போராளி இயக்கங்களுகு இடையே உருவான முரண்பாடுகளுக்கு எது காரணம்?

புலிகள் தவிர்த்து பிற இயக்கங்களை இலங்கை அரசு எப்படிப் பார்க்கிறது?

பிற போரளி இயக்கங்களை வளர விடாமல் செய்தது விடுதலைப் புலிகள் என்பது உண்மையா?

ஈழத்தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் மட்டும்தானா?