book

HIV - எய்ட்ஸ்

HIV - AIDS

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689878
குறிச்சொற்கள் :பரிசோதனைகள, நடவடிக்கைகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள் 
Add to Cart

ஹெச்.ஐ.வி.க்கும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஹெச்.ஐ.வி. கிருமிகள் எப்படிப் பரவுகின்றன?

எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன?

எய்ட்ஸுக்கான பரிசோதனைகள் என்னென்ன?

தமிழகத்தில் இலவச பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன?

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் குறித்த பல சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்.