book

விவாஹ மந்திரங்கள்

Vivaaha Mandhirangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
பதிப்பகம் :கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Kadalangudi Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

விவாகத்திற்கு மந்திரங்கள் எதற்காக?சீரிய மணவாழ்வு அமைதல், தம்பதியரின் மன நெருக்கம், புக்ககத்தில் மணப்பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீண்ட ஆயுளுடன் மிக்க அறிவுடன் கூடிய மக்கட் செல்வம். மற்ற வளங்களும் பேறுகளும், இவை அமைவதற்கு விவாகத்தின்போது சொல்லக் கூடிய மந்திரங்களின் பொருளும் உட்கருத்தும் அடங்கியது. திருமணத்திற்கு பரிசளிக்க ஏற்றது.