மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

Malligai Kilamaigal - மல்லிகைக் கிழமைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜெ. பிரான்சிஸ் கிருபா (J.Francis Kruba)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760491
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
குருக்ஷேத்ரம் சிகரம் தொடுவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் கவிதையுலகில் கையாளப்பட்டு வருகிற நடைமுறைகள்தான். ஒரு சிலருக்கு இந்த இரண்டு நடைகளுமே வாய்த்துவிடுவது உண்டு. அது பயிற்சியிலிருந்து வருவது. பிரான்சிஸ் கிருபா இரண்டாவது வகைக் கவிஞர். கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது இவருக்குக் கை வந்திக்கிறது. ஆனந்த விகடனில் இவரது கவிதைகள் மல்லிகைக் கிழமைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்தபோது, கவிதை எழுதாத பலரும் தங்களுக்குள்ளும் கவிதை மனசு இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னது போல உள்ளத்து உள்ளது கவிதை... உண்மை தெளிந்துரைப்பது கவிதை என்பது இந்த இடத்தில் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. கவிஞர் ஒரு கவிதையில் எழுதுவார்... மரங்களுக்கு மேலே பறவைகள் இருந்தன பறவைகளுக்கு மேலே மேகங்கள் இருந்தன மேகங்களுக்கு மேலே வானம் இருந்தது வானத்துக்கு மேலே துடித்துக்கொண்டு இருந்தன இரண்டு இதயங்கள் ஒரு தாளத்தில்! காதல் எவ்வளவு உணர்வுமிக்கது என்பதை இந்த வரிகள் அழகாக உணர்த்திவிடுகின்றன. இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் காதலைச் சொல்லும்போதும் வெளிப்படுத்தும்போதும் அதற்கு சிறந்த வடிவமாக இன்றளவும் திகழ்ந்து வருவது கவிதைதான்; கவிதை ஒன்று மட்டும்தான். காதலின்றி இந்த உலகம் எப்படி இருக்க முடியும்? காதலை காதலிப்பவர்களும், கவிதையை காதலிப்பவர்களும் இந்த நூலைக் காதலிப்பார்கள்.

  • This book Malligai Kilamaigal is written by J.Francis Kruba and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மல்லிகைக் கிழமைகள், ஜெ. பிரான்சிஸ் கிருபா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malligai Kilamaigal, மல்லிகைக் கிழமைகள், ஜெ. பிரான்சிஸ் கிருபா, J.Francis Kruba, Kavithaigal, கவிதைகள் , J.Francis Kruba Kavithaigal,ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J.Francis Kruba books, buy Vikatan Prasuram books online, buy Malligai Kilamaigal tamil book.

ஆசிரியரின் (ஜெ. பிரான்சிஸ் கிருபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழலன்றி ஏதுமற்றவன்

மெசியாவின் காயங்கள்

கன்னி

வலியோடு முறியும் மின்னல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நிழலன்றி ஏதுமற்றவன்

மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்

கனவின் சில பக்கங்கள் - Kanavin sila pakkangal

கண்ணாடிக் கிணறு

மழையின் சுவடுகள்

கவிமணி கவிதைகள்

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

நேயர் விருப்பம் - Neyar viruppam

பிரபல பிரெஞ்சுக் கவிதைகள் - Pirabhala Frenchu kavidhaigal

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்டர்நெட் A to Z - Internet A To Z

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

கடவுள் தொடங்கிய இடம்

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91