book

அ.தி.மு.க

A.D.M.K

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689687
குறிச்சொற்கள் :அ.தி.மு.க, எம்.ஜி.ஆர், சத்துணவு, ஜெயலலிதா, கட்சி
Out of Stock
Add to Alert List

மு.க. முத்துவின் திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதா?

தி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமா?

சத்துணவுத் திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததா?

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார்?

ஊழல்கள் அம்பலமான பிறகும் 2001ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தது எப்படி?

தமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்திகளுள் ஒன்றாக அ.தி.மு.க மாறியதற்கு ஜெயலலிதாவின் பங்களிப்பு என்ன?