book

மூளையை முழுதாகப் பயன்படுத்து

Moolaiyai Muzhudhaga Payanpaduthu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டோனி பூஸான்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :nil
ISBN :9788131732052
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பெரும்பாலான மாணவர்கள்,இரவுபகலாக மாய்ந்து மாய்ந்து படித்தும் தேர்வில் அவர்களால் அதிக மதிப்பெண்கள் வாங்க
முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்தும் நல்ல புத்திசாலியான குழந்தைகள் கூட பல சமயங்களில் தேர்வுகளில் தோல்வியடைய நேருகிறது.

 * உங்கள் மூளைக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரிவது எப்படி.

 * சிந்தனைத்திறன், கற்றல், செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிமுறைகள் யாவை.

 * உங்களுடைய படைப்பாக்கச் சிந்தனையையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் வளர்ப்பது எப்படி.

 * உங்கள் மூளையின் திறனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி.

 * நினேவாற்றல் எப்படிச் செயல்படுகிறது. அதை உச்சத்துக்கு மேம்படுத்திக்கொளவது எப்படி.

 * மன வரைபடங்கள்  மூலம் கற்றலை எளிமையாக்குவது எப்படி.
எல்லாக் கேள்விகளுக்கும் தீர்வுகளைச் சொல்கிறார் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான டோனி பூஸான்.

                                                                                                                                                     -    டோனி பூஸான்.