குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

Kuzhanthai Valarppu Ariviyal - குழந்தை வளர்ப்பு அறிவியல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அருண் மகாதேவன் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936056
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், வளர்ப்பு
சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா செலவைக் குறைப்பது எப்படி?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.

  உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?

  நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?

  டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?

  சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?

  இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனை-களைப் பல்வேறு உண்மை உதாரணங்-களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.

  குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும்?இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால்?உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.

 • This book Kuzhanthai Valarppu Ariviyal is written by Riccart Tempalar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் குழந்தை வளர்ப்பு அறிவியல், அருண் மகாதேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuzhanthai Valarppu Ariviyal, குழந்தை வளர்ப்பு அறிவியல், அருண் மகாதேவன், Riccart Tempalar, Pothu, பொது , Riccart Tempalar Pothu,அருண் மகாதேவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Riccart Tempalar books, buy Kizhakku Pathippagam books online, buy Kuzhanthai Valarppu Ariviyal tamil book.

ஆசிரியரின் (அருண் மகாதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Birds 1000 Informations

குழந்தை மருத்துவரின் பயனுள்ள யோசனைகள்

ஒவ்வொரு நாளும் அற்புதம் - Ovoru Naalum Arputham

உழைப்பே உயர்வு தரும்

தமிழியக்கம்

இந்தியா எங்கே - Indhiya Enge

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

அமைச்சர் மதுரகவி - Amaichar Madurakavi

பெண் விடுதலை

இன்றுமுதல் ஆனந்தம் ஆனந்தம்தான் - Indrumudhal Aanandham Aanandhamthaan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோதிப்பார்! - Mothip Paar!

ஆயில் ரேகை - Oil Regai

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

பயாஸ்கோப் - Bioscope

இதுவரை நான்

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

இன்று - Indru

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

சமையல் சுல்தான் - Samaiyal Sultan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk