சிலப்பதிகாரம் - Silappathikaram



வகை: இலக்கியம்
எழுத்தாளர்: இளங்கோ அடிகள்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kilakku Pathipagam)
ISBN : 9788184934465
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
உணவின் வரலாறு சீவக சிந்தாமணி
இப்புத்தகத்தை பற்றி

 ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.

                                                                                                                                      - இளங்கோ அடிகள்.


This book Silappathikaram written by published by Kilakku Pathipagam.
இந்த நூல் சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silappathikaram, சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், , இலக்கியம், கிழக்கு பதிப்பகம், Kilakku Pathipagam, buy books, buy Kilakku Pathipagam books online, buy Silappathikaram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இருட்டின் துளிர்

பால்ய சிநேகிதன்

குத்தகை மனிதர்கள்

ஆழம்

சீவக சிந்தாமணி

பூந்தளிர்

சிவப்பு நாளங்கள்

ஆசிரியரின் (இளங்கோ அடிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகாரம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


Robindranath Tagore

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipadu

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

நாமும் மனமும் - Naamum Manamum

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 3)

திருவருட்பாத் தேன் (தொகுதி 3) - Thiruvarutpathean - Vol. 3

தமிழர் நீதிநெறிக் கருவூலம்

நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும்

கம்பன் எண்பது - Kamban Enbathu

நீலகேசி மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

சுப்ரமணிய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

வேலை விதிகள் - The Rules of Work

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

ஆபிஸ் கெய்டு - Office Guide

அனுமதி - Anumathi

ஜனகணமன - JanaGanaMana

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

நான் துணிந்தவள் - Himmat Hai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil