பாரதி இருந்த வீடு - Bharathi Iruntha Veedu

Bharathi Iruntha Veedu - பாரதி இருந்த வீடு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934434
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நாடகம், சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
ப்ரியா சிவந்த கைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பாரதி இருந்த வீடு ' என்னும் இந்த மேடை நாடகம் திரு. பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பூர்ணம் நியூ தியேட்டர் குழுவினரால்
  பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்றது. எண்பது வயது நிரம்பும் வரை மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த பூர்ணம் அவர்கள் அண்மையில் அடிக்கடி மேடை ஏறுவதை நிறுத்தியிருக்கிறார். இப்போதும் அவருக்கு அதிக ஆயாசம் தராமல் ஒரு நாடகம் எழுதிக்கொடுக்க எனக்கு ஆசைதான். பூர்ணம் அவர்களின் ஆசியுடன் அவர் குழுவின் இளைஞர்கள் 'குருகுலம் ' என்ற ஒரு குழுவை ஆரம்பித்து நாடகங்கள் எழுதி நடித்துப் பல பரிசுகள் பெற்றுவருகிறார்கள். இந்த நூல் என் மற்ற எல்லா நாடக நூல்களைப் போல திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களுக்குச் சமர்ப்பணம் . அவர் நூற்றாண்டு  காண ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன். ஆகாயம்' என்கிற ரேடியோ நாடகம் சென்னை வானொலியில் ஒரு முறை ஒளிபரப்பப்ட்டது. முயல், ஒரு பிரபலமான தொலைக்காட்சி நாடகத்தை தழுவி எழுதியது. இம்மூன்று வகைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய இந்த நூல் உதவும்.

                                                                                                                                                              -  சுஜாதா .

 • This book Bharathi Iruntha Veedu is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பாரதி இருந்த வீடு, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathi Iruntha Veedu, பாரதி இருந்த வீடு, சுஜாதா, Sujatha, Kathaigal - Tamil story, கதைகள் , Sujatha Kathaigal - Tamil story,சுஜாதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Bharathi Iruntha Veedu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஊஞ்சல் - Oonjal

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam

சுஜாதாவின் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikal

அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ்) - Abdulkalam

மாயா - Maaya

14 நாட்கள் - Pathinalu Naatkal

ஜே கே - Je.Ke.

மூன்று நாள் சொர்க்கம் - Moondru Naal Sorgam: Innum Oru Penn

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நாளைநமதே

எதிர்நீச்சல்

பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal

நல்லமனம் வேண்டும் - Nallamanam vendum

வரமார்த்த குருகதைகள்

தேடி தேடி... - Thedi Thedi…

சிறகுகள் முறியும் - Sirakugal Muriyum (Short Stories)

தெனாலிராமன்

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

வெள்ளை நிறத்தில் ஒரு வானவில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமினா - Amina

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

மூன்றாவது கண் - Moondravadhu Kann

கை - Kai

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

கேண்டீட் - Candide

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk