கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

Kamishnarukku Kaditham - கமிஷனருக்குக் கடிதம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934106
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், நிஜம், காதல்
ஆர்யபட்டா எதையும் ஒருமுறை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  என்னையே பாருங்க, காலைல பத்து மணி வரைக்கும் தூங்க முடியுது. மெல்ல நாஷ்தா பண்ணிட்டு மெல்ல குளிச்சுட்டு மார்னிங் ஷோ, நூன் ஷோ பார்த்துவிட்டு சாப்ட்டுட்டு என்ன ரிலாக்ஸா இருக்க முடியுதுங்க. என்ன கொஞ்சம் நாலு முறை மூணு முறை கஸ்டமர்ங்ககூட போவணும். சுலபமான வாழ்க்கைங்க. எதுக்காக என்னைச் சீர்திருத்த பாக்கறிங்க. யாராவது போலீஸ் ஆபீசரு கல்யாணம் பண்ணிக்குவாரா என்ன. காலை எட்டு மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ரமணன், தனை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவன், மைசூர் ரோடிலிருந்து ஆர்.வி. காலேஜின் அருகில் கைகாட்டாமல் திருப்பினான். இடப்பக்கத் திருப்பம்தான் ஆனால் சாலையின் மத்தியிலிருந்து திரம்பியதால் அதிவேகத்தில் அவன் பின்னே வந்து கொண்டிருந்த  ஃபியட் கார் அவனை இடப்புறமாகக் கடக்க நினைத்த அந்தக் கணத்தில்தான் ரமணணும் திரும்பத்தீர்மானித்தான்.  காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும்  விதத்தை விறுவிறுப்பாக  விவரிக்கிறது இந்த பரபரப்புநாவல்.

                                                                                                                                                                -  சுஜாதா .

 • This book Kamishnarukku Kaditham is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கமிஷனருக்குக் கடிதம், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamishnarukku Kaditham, கமிஷனருக்குக் கடிதம், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Kamishnarukku Kaditham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காலம் முழுவதும் கலை - Basheer

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

மீன்கள் - Meengal

இளமையில் கொல் - Illamaiyil Kol

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

பாதி ராஜ்யம் - Paathi Rajiyam

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்

தலைமைச் செயலகம் - Thalamai Seyalagam

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?

சந்நிதிகள் பிரகாரங்கள் வீதிகள்

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் சமகால விவாதமும் எதிர்காலத் திட்டமும்

மணல்‌வெளி மான்கள்

திரிகடுகம் நான்மணிக்கடிகை - Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum)

செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி - Chengarpattil Suyamariyadhai Sooraavali

எளிய முறையில் இந்தி தெரிந்து கொள்வது எப்படி? - Eliya Muraiyil Hindi Therindhu Kolvathu Eppadi?

லத்தீன் அமெரிக்கா நம்பிக்கையின் கீற்று...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

துப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

மூன்றாவது கண் - Moondravadhu Kann

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

தந்திர பூமி - Thanthira Bhoomi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk