வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

Vaazhvile Oru Murai : Anubava Kathaigal - வாழ்விலே ஒரு முறை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933840
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, வளர்ப்பு
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் பனி மனிதன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது.

  என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

 • This book Vaazhvile Oru Murai : Anubava Kathaigal is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வாழ்விலே ஒரு முறை, ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhvile Oru Murai : Anubava Kathaigal, வாழ்விலே ஒரு முறை, ஜெயமோகன், Jeyamohan, Ilakiyam, இலக்கியம் , Jeyamohan Ilakiyam,ஜெயமோகன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Vaazhvile Oru Murai : Anubava Kathaigal tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண் - Man

தனிக்குரல் - Thanikkural

பின் தொடரும் நிழலின் குரல்

புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam

ஏழாம் உலகம் - Ezham Ulagam

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai

லோகி - Loki

புறப்பாடு - Purapaadu

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதினெண் கீழ்க்கணக்கு நூல் திரிகடுகம் மூலமும் உரையும்

திருக்குறள் குழந்தை உரை - Thirukkural kuzhandhai urai

வீடு நெடும் தூரம் - Veedu Nedum Thooram

கம்பக் கதம்பம்

முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்

இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

பாவேந்தரின் வீரத்தாய் மூலமும் உரையும் - Pavendarin Veerathai Moolamum Uraiyum

நெஞ்சையள்ளும் சீறா ( நான்காம் பாகம் ) - Nenjaiyallum Seera (Part - 4)

முன்றுறை அரையனார் பழமொழி நானூறு மூலமும் உரையும்

தேவியின் கீர்த்தனங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்ஸரா - Apsara

புதுசும் கொஞ்சம் பழசுமாக - Pudhusum konjam pazhasumaaga

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

முகலாயர்கள் - Mugalayargal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

24 கேரட் - 24 Carat

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk