இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

Hindu Ganan Marabil Aaru Tharisanangal - இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933833
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை வாழ்விலே ஒரு முறை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன.

  பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.

 • This book Hindu Ganan Marabil Aaru Tharisanangal is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hindu Ganan Marabil Aaru Tharisanangal, இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், ஜெயமோகன், Jeyamohan, Ilakiyam, இலக்கியம் , Jeyamohan Ilakiyam,ஜெயமோகன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Hindu Ganan Marabil Aaru Tharisanangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

அலை மீதேறி - Alai Meetheri

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

விரட்டி அடி! - Viratti Adi

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

கன்னியாகுமரி - Kanyakumari

அனல் காற்று

லோகி - Loki

தனிக்குரல் - Thanikkural

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

மண் - Man

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

முன்சுவடுகள் - Munsuvadukal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சிலப்பதிகாரம்

பதி‌னெண் கீழ்க்கணக்கு. 1

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

தமிழகத்தின் வீரக்கலைகள் - Thamizhagaththin Veerakalaigal

திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் ஒரு வரி உரை

இன.மொழி வாழ்வுரிமைப் போர்

திருக்குறள் விரிவுரை பாயிரம் .2

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

சிந்தையை அள்ளும் சிலம்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

மெல்லினம் - Mellinam

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள் - Siruthaniya Parambariya Tiffin Vagaigal

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk