சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

Chandrayaan - சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சி. சரவணகார்த்திகேயன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933826
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விழா மாலைப் போதில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய, சீன கலாசாரங்களைக் கடந்து, இன்று இந்திய ஒப்பனையுடன் "சந்திரயான்" என்று அவதாரம் எடுத்திருக்கிறது.

  சந்திரயான் இந்தியாவின் முதல் நிலவு ஆராய்ச்சித் திட்டம். சுதந்தர இந்தியாவின் 110 கோடி மக்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு பூமியிலிருந்து கிளம்பி சந்திரனை அடைந்த மாபெரும் திட்டம். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய முதல் திட்டம். சந்திரயான் நிலவைச் சுற்றத் தொடங்கிய அந்தத் தருணம், இந்தியர்கள் அனைவரும் நிஜமாகவே பெருமையுடன் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வைத்த தருணம். அந்தத் தொழில்நுட்ப மாயாஜாலத்தின் ஆதியோடந்தமான குறுக்குவெட்டுச் சித்திரம்

 • This book Chandrayaan is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை, சி. சரவணகார்த்திகேயன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chandrayaan, சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை, சி. சரவணகார்த்திகேயன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,சி. சரவணகார்த்திகேயன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Chandrayaan tamil book.

ஆசிரியரின் (சி. சரவணகார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு

வாழ்க

நெஞ்சையள்ளும் சீறா ( மூன்றாம் பாகம் ) - Nenjaiyallum Seera (Part - 3)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

வள்ளுவர் நிழல்

மகாபாரதம்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

மனோன்மணீயம்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

ஸீரோ டிகிரி - Zero Degree

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

சொர்க்கத் தீவு - Sorga Theevu

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

மதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk