விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

Vilambara Maayajaalam - விளம்பர மாயாஜாலம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சதீஸ் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933611
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
முகேஷ் அம்பானி தீண்டும் இன்பம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான்.

  விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை.

  இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள். வீதியில் இறங்கினால், விளம்பரத் தட்டிகள். விட்டால் நம் முதுகிலேயே விளம்பர போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடு-வார்கள். இவ்வளவு லட்சம் விளம்பரங்களுக்கு இடையே, மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் மனத்தில் பதியுமாறு விளம்பரம் செய்வது எப்படி?

  விளம்பரம் என்றால் என்ன?

  குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத் திட்டத்தை எப்படி முடிவுசெய்வது?

  வெற்றிகரமான விளம்பரங்களை எப்படி உருவாக்குவது?

  விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகப்படுத்துவது எப்படி?

  விளம்பரங்களில் பெண்கள் அதிகம் தோன்றுவது ஏன்?

  வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.

 • This book Vilambara Maayajaalam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் விளம்பர மாயாஜாலம், சதீஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilambara Maayajaalam, விளம்பர மாயாஜாலம், சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, , Varthagam, வர்த்தகம் , Varthagam,சதீஸ் கிருஷ்ணமூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Vilambara Maayajaalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

வேலை விதிகள் - The Rules of Work

காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

வாங்க பழகலாம் - Vaanga, Pazhagalam

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

ஆசிரியரின் (சதீஸ் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


நீங்களும் கற்கலாம் தையற்கலை - 1 - Neengalum Karkalam Thaiyarkalai -1

விஞ்ஞான எண் கணிதம்

புகைப்படக்கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் - Pugaippadakkalaiyum Film Camera Mechanisamum

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

இலாபம் தரும் மளிகை வியாபாரம் நடத்துவது எப்படி?

நுகர்வோருக்கு 100 தகவல்கள் - Nugarvorukku 100 Thagavalgal

காலத்திற்கு ஏற்ற தொழிலும் கை நிறைய வருமானமும்

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

வாழ்வளிக்கும் வளமான தொழில்கள்

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீர் - Thanneer

5s - 5S

ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

ரத்தன் டாடா - Ratan Tata

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk