கமல் - Kamal

Kamal - கமல்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933567
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நடிகர்கள், திரைப்படம், சரித்திரம்
நெல்சன் மண்டேலா மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

    கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது. உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம்.

    நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.

    கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.

    சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.

  • This book Kamal is written by Paa. Tinataayakan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கமல், பா. தினாதாயகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamal, கமல், பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Cinima, சினிமா , Paa. Tinataayakan Cinima,பா. தினாதாயகன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinataayakan books, buy Kizhakku Pathippagam books online, buy Kamal tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

ஜான்சி ராணி - Jansi Rani

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


படவுலகில் பாரதிதாசன்

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-1 - Tamil Cinema 80 1931-2011 Part-1

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள் - 20 Natchathirangal 1000 Pathilkal

இவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

இவன்தான் பாலா - Ivanthaan Bala

ஆண்பாவம் திரைக்கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணா ஹசாரே - Anna Hazare

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

அபிதா - Abitha

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabadham

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

தண்ணீர் - Thanneer

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91