பெப்ஸி - Pepsi

Pepsi - பெப்ஸி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933321
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஓஷோ ஒரு வாழ்க்கை மகாகவி பாரதியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்காவின் அடையாளமாக மாறி கோக், கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முட்டி மோதிக்கொண்டிருந்த மற்ற குளிர்பான நிறுவனங்கள் மனம் வெறுத்து சர்பத், தேநீர், காபி என்று வேறு பானங்களில் இறங்கி-விட்டார்கள். இனி கோக் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் உள்ளே நுழைந்தது பெப்ஸி.

    ஒப்பீட்டளவில் பெப்ஸி அப்போது சுண்டைக்காயில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. நாங்களும் குளிர் பானம் தயாரிக்கிறோம் என்று பெப்ஸி விளம்பரம் செய்தபோது, கோக் மட்டுமல்ல யாருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    தயங்கவில்லை, பதுங்கவில்லை. செலுத்தப்பட்ட அம்பு போல் நேர் திசையில் சென்றுகொண்டிருந்தார்கள். இளைஞர்களை குறிவைத்தார்கள். அடுத்து, நடுத்தர மக்களை. அடுத்தது, அமெரிக்காவை. பிறகு, உலகத்தை.

    கோக் இருக்க இன்னொன்றா என்று சொன்ன உலகம் இன்று கோக்குக்கு இணையாக பெப்ஸியை வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெப்ஸியின் இந்த வளர்ச்சி ஒரு நேர்க்கோட்டில் நிகழ்ந்துவிடவில்லை. உலகச் சந்தையை ஏகபோகமாக ஆக்கிரமித்திருந்த ஒரு மாபெரும் ஆளுமையோடு எதிரெதிர் நின்று மோதி தனக்கான ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது பெப்ஸி.

    கோக்கின் வெற்றி வரலாறை முன்னதாக எழுதிய என். சொக்கனின் இந்தப் புத்தகம் பெப்ஸியின் வெற்றி சாகசத்தை விவரிக்கிறது.

  • This book Pepsi is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பெப்ஸி, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pepsi, பெப்ஸி, என். சொக்கன், N. Chokan, Aarasiyal, அரசியல் , N. Chokan Aarasiyal,என். சொக்கன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Pepsi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

அறஇயலும் பண்பாடும்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

முணுமுணுப்பு - Munumunuppu

அளவீடுகள் - Alaveedugal

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai

Dhirubhai Ambani - A Business Legend - Dhirubhai Ambhani: A Business Legend

பில் கேட்ஸ் - Bill Gates

அயோத்தி - Ayodhi

ஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer!

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

அறிஞர் அண்ணா - Aringnar Anna

கூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அண்ணாவின் அரசியல் கதைகள் 100 - Annavin Arasial Kathaikal 100

DIALOGUE AMONG CIVILIZATIONS

சாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai

குடிஅரசு தொகுதி (34) - 1945 (2) - Kudiyarasu Thokudhi (34) - 1945 (2)

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

தேர்தல் 2009 - Therthal 2009

மாத்தி யோசி - Maathi Yosi

மாயவலை சர்வதேச தீவிரவாத நெட்வொர்க் குறித்த விரிவான ஆய்வு - Mayavalai

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

முதல் கோணல் சுற்றும் முற்றும் பாகம் 2 - Mudhal Konal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீர் - Thanneer

உயிர்ப் புத்தகம் - Uyir Puththagam

முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?

சிகரங்களை நோக்கி

ஜோதி - Jothi

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91