ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

Osho : Oru Vazhkai - ஓஷோ ஒரு வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933314
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தியானம், அமைதி
ஜின்னா பெப்ஸி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல, அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இன்றும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்கள் ஓஷோவை நிராகரிக்-கிறார்கள். அவரது தத்துவத்தை. வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை.

  ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார். தனக்குத் தானே ‘பகவான்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமரிசிக்கப்பட்டார். கொலைமுயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறித்த சர்ச்சைகளும் தீர்ந்தபாடில்லை. என்றாலும், ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை.
  ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிச்சயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்

 • This book Osho : Oru Vazhkai is written by Balu Sathya and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஓஷோ ஒரு வாழ்க்கை, பாலு சத்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Osho : Oru Vazhkai, ஓஷோ ஒரு வாழ்க்கை, பாலு சத்யா, Balu Sathya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Balu Sathya Valkkai Varalaru,பாலு சத்யா வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Balu Sathya books, buy Kizhakku Pathippagam books online, buy Osho : Oru Vazhkai tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

ஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln

வீர சிவாஜி - Veera Shivaji

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

தேவர் - Devar: Oru Vazhkai

கண்பூக்கும் தெரு

கடவுளைப் பார்த்தவனின் கதை

அமெரிக்கா - America

மேரி க்யூரி - Marie Curie

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இவன் ஒரு வரலாறு - Ivan oru varalaru

காமராஜ்

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

மாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் - Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal

அரிச்சந்திரன்

பெண்கள் திலகம் பாத்திமா - Pengal Thilakam Fathima

சி.பா.ஆதித்தனார் வாழக்கை வரலாறு - Si.ba.Athithannar Vazhkai Varalaru

தாமஸ் ஆல்வா எடிசன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

தாலிபான் - Taliban

காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை! - Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai

ஆண்ட்ரூ க்ரோவ் - Andrew Grove: Chippukkul Muthu

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91