கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - Kadavul Oru Poi Nambikkai

Kadavul Oru Poi Nambikkai - கடவுள் ஒரு பொய் நம்பிக்கை

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: கு.வெ.கி. ஆசான்
பதிப்பகம்: பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)
ISBN :
Pages : 700
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு துளி பூமி ஒரு துளி வானம் கடவுள் தோன்றியது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை; கடவுள், மற்றும் மத நம்பிக்கையற்ற வாழ்வும் சாத்தியப்படும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, நினைவை உயர்த்துவது அல்லது விழிப்பை உண்டாக்குவது, இப்பேரண்டம், மற்றும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி ஆசியனவற்றைப் பற்றியதாகும். டார்வினிய இயற்கைத் தேர்வின் மூலம் உண்டாகும் படிநிலை வளர்ச்சி, எல்லா வகை உயிர்களும் வடிவமைக்கப்பட்டன போலக் கச்சிதமாக விளங்குவதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்குகிறது. அதைப் போன்றே இப்பேரண்டத்தின் தோற்றத்தையும் அறிய முடியும் எனும் வகையில் நினைவு உயர்த்தப்படுகிறது. மூன்றாவதாக, குழந்தைகளுக்கு மதம் இல்லை எனும் விழிப்பை உண்டாக்குவது பற்றியது. நான்காவதாக, நாத்திகராக வாழ்வது பெருமைக்குரிய ஒன்று என்பது, நாத்திகரின் மனம் விடுதலை பெற்றதாகவும் ஆரோக்கியமானதாகவும் திகழ்கிறது. மனித நேயத்தைப் போற்றும் நாத்திகர் பெருமையுடன் வாழத் தகுந்தவர். கடவுள் இல்லை, மதம் தேவையில்லை என மெய்ப்பிப்பதுடன், கடவுள் கருத்தாலும், மத அமைப்பாலும், இவற்றை வலியுறுத்தும் “புனித நூல்கள்” நவிலும் கொள்கை கோட்பாடுகளைக் கண் மூடி நம்பி நடப்பதாலும் நிகழும் கொடுமைகள், கேடுகள் ஆகியன குறித்தும், ஒரு படிநிலை வளர்ச்சி உயிரியலாளர் என்ற முறையில் ரிச்சர்டு டாகின்ஸ் விரிவாக எழுதியுள்ளார். புனித நூல்கள் செப்பும் அறநெறிகளின் கோணல் தன்மை குறித்தும், வாழ்வின் செம்மை அறங்களை வகுத்துக் கொள்ள கடவுள், மத நம்பிக்கை தேவையில்லை என்றும் விளக்குகிறார். - கு.வெ.கி. ஆசான்

  • This book Kadavul Oru Poi Nambikkai is written by and published by Periyar Puththaga Nilaiyam.
    இந்த நூல் கடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி. ஆசான் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavul Oru Poi Nambikkai, கடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி. ஆசான், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,கு.வெ.கி. ஆசான் மொழிபெயர்ப்பு,பெரியார் புத்தக நிலையம், Periyar Puththaga Nilaiyam, buy books, buy Periyar Puththaga Nilaiyam books online, buy Kadavul Oru Poi Nambikkai tamil book.

ஆசிரியரின் (கு.வெ.கி. ஆசான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனித உரிமைப்போரில் பெரியார் பேணிய அடையாளம் - Manidha Urimaipporil Periyar Paeniya Adaiyalam

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


பயன் தரும் ஹிப்னாடிசம் - Bayan Tharum Hypnotism

சொற்கள் - Sorkal

ஒரு வார்த்தையின் பொருள் (நவீன வங்காளச் சிறுகதைகள்) - Oru Varthaiyin Porul

இந்திய இடிப்பஸ்: ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு - Indhiya Idippus: Fraidiya nokkil oru vaasippu

குறுகிய வழி - Kurukiya vazhi

நிலவளம் பாகம் 1 - Nilavalam 1

மாயாபுராணம் - Mayapuranam

ஹிட்ச்காக் - Hitchcock

மிருகங்களின் பண்ணை - Mirugankalin Pannai

நுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியார் களஞ்சியம் தொகுதி - 2 - கடவுள் (2) - Periyar Kalanjiam Thokudhi - 2 - Kadavul (2)

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (மக்கள் பதிப்பு) - Sundharamoorthy Naayanar Criminal Case (Makkal Padhippu)

நரகாசுரன் படுகொலை - Naragasuran padukolai

பெரியார் களஞ்சியம் தொகுதி -23 - பெண்ணுரிமை (4) - Periyar Kalanjiam Thokudhi - 23 - Pennurimai (4)

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - Aachariyar Aatchiyin Kodumaigal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 7 - ஜாதி (1) - Periyar Kalanjiam Thokudhi - 7 - Jaadhi (1)

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 5 - Vaazhviyal Sindhanaigal Part 5

குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) - Kudiyarasu Thokudhi (11) - 1930 (2)

பெரியார் களஞ்சியம் தொகுதி -29 - மதம் (5) - Periyar Kalanjiam Thokudhi - 29 - Madham (5)

குடிஅரசு தொகுதி (28) - 1940 (1) - Kudiyarasu Thokudhi (28) - 1940 (1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91