திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

Thirunangaigal Ulagam - திருநங்கைகள் உலகம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பால் சுயம்பு
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932966
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நிஜம், தீண்டாமை, பெண்ணுரிமை
மார்க்கெட்டிங் யுத்தங்கள் செங்கோல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான் ஓர் ஆணல்ல, பெண் என்பதை ஒருவர் எப்போது, எப்படி உணர்கிறார்? அதற்கான காரணங்கள் என்ன? இது உடல் சார்ந்த உணர்வா அல்லது உள்ளம் சார்ந்ததா?

  பெற்றோரும் உறவினர்களும் துரத்தியடிப்பார்கள் என்பது தெரிந்திருந்தும், செல்லும் இடமெல்லாம் இகழ்ச்சியும் கிண்டலும்தான் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் திருநங்கையாக மாற ஒருவர் எப்படித் துணிகிறார்?

  திருநங்கைகளால் காதலிக்க முடியுமா? குடும்ப உறவில் ஈடுபடமுடியுமா? பிச்சை, பாலியல் தொழில் தவிர பிழைக்க வேறு வழி இல்லையா அவர்களுக்கு?

  பிரத்தியேக வாழ்க்கை முறை. தனித்துவமான பண்புகள் சொல்லொணா சிக்கல்கள், சோகங்கள். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் கடினமானது. என்றாலும், வாழத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில், நம்மைவிட அற்புதமாக. நம்மைவிட அழகாக.

  இருபதுக்கும் அதிகமான திருநங்கைகளை நேரில் சந்தித்து, உரையாடி, அவர்கள் கதைகளை அவர்களிடம் இருந்தே நேரடியாகப் பெற்று இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் பால் சுயம்பு. தினத்தந்தியில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பரவலாக இத்தொடர் விவாதிக்கப்பட்டது.

  அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்ல, நம்மிடையே வாழும், நாம் புறக்கணிக்கும் ஒரு சமூகத்தை நெருங்கிச் சென்று அறிந்துகொள்ள உதவும் புத்தகம் இது.

 • This book Thirunangaigal Ulagam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் திருநங்கைகள் உலகம், பால் சுயம்பு அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirunangaigal Ulagam, திருநங்கைகள் உலகம், பால் சுயம்பு, , Pothu, பொது , Pothu,பால் சுயம்பு பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Thirunangaigal Ulagam tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வரலாற்றில் மொழிகள் - Varalaatril Mozhigal

கிருகலட்சுமி

My Idea of Education

மலைகள் - Malaigal

ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal

பாரதி புகழ் பரப்பிய ராஜாஜி

அண்ணாவின் மணிமொழிகள்

அம்பாப் பாட்டு - Ambaa Paattu

பெண்களுக்குரிய நவீன உடைகள்

மனம் என்னும் ஞானி - Manam Ennum Gnyani

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

சுப்ரமணிய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk