ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

All The Best - ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932942
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
கலைவாணி : ஒரு பாலியில் மார்க்கெட்டிங் யுத்தங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும்.
  திறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் முறை, உடுத்தும் உடை, கேள்விகளை எதிர்கொள்ளும் லாகவம், பிரச்னைகளை சமாளிக்கும் விதம் என்று பல்வேறு அம்சங்களில் உங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டவேண்டும்.

  சரியான முன்தயாரிப்பு இல்லாமல் நேர்முகத்தை எதிர்கொள்வது தவறு. நேர்முகத்தை நடத்தும் நிறுவனத்தின் தேவைகள், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை துல்லியமாகப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்தால்தான் வெற்றி சாத்தியமாகும்.

  நேர்முகத்தை எதிர்கொள்வது குறித்து உங்களுக்குள்ள குழப்பங்கள், அச்சங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, அத்தியாவசியமான பல முன்யோசனைகளை இந்நூலில் வழங்குகிறார் சோம. வள்ளியப்பன்.

 • This book All The Best is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, All The Best, ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Soma. Valliappan Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy All The Best tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

திருமகள் தமிழ் கையகராதி

வெற்றிக்கு ஒரு வரைபடம்

கம்பாநதி - Kambanadhi

சரியாக முடிவெடுங்கள் - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

P for நீங்கள் - P for Neengal!

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

உஷார் உள்ளே பார்! - (ஒலி புத்தகம்) - Ushaar Ullae Paar

அப்பா - மகன் - Appa - Magan

உறவுகள் மேம்பட secrets of managing people

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி

வெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna?

வெற்றி கைக்கு எட்டும் தூரம்தான் - Vetri Kaikku Ettum Dhooramdhaan

உண்மைக்குக் காலம் உண்டு - Unmaikku Kaalam Undu

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னேறலாம் - Pazhaga Therindhu Kollungal Munneralaam

மனம் நம் வசம்!

முகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum

டீன் ஏஜ் - Teen Age

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

கனவுகளைக் கரை சேர்ப்போம் (old book - rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

மீண்டும் என் தொட்டிலுக்கு

அனுமதி - Anumathi

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk