சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal - சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ப்ரஸன்னா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932676
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
சைபர் க்ரைம் விவாகரத்து
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய சினிமாவின் அடையாளம் என்றால் அது இந்தியாவுக்கு வெளியே பாலிவுட்தான். உலகிலேயே அதிக படங்களைத் தயாரிக்கும் பாலிவுட்டுக்கு உலகம் முழுக்க மார்க்கெட் உண்டு. ராஜ் கபூர், அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பாலிவுட் கலைஞர்கள் சர்வதேச கவனம் பெற்றவர்கள்.

  பாலிவுட்டின் வரலாறு 1913 லிருந்து தொடங்குகிறது. புராணக் கதைகளைச் சொல்லி மக்களை டெண்ட் கொட்டாய்க்கு இழுத்த பாலிவுட் இன்று ரோபோ, சூப்பர்-மேன், வேற்றுகிரகவாசி போன்ற கதாபாத்திரங்களால் ஒருபக்கம் ஹாலிவுட்டுக்கு இணையாகவும் இன்னொரு தடத்தில் தி வெட்னஸ்டே, மான்சூன் வெட்டிங், தாரே ஜமீன் பார், வாட்டர், பிளாக் போன்ற படங்கள் மூலம் உலக சினிமாவுக்கு இணையாகவும் முன்னேறியிருக்கிறது. அதே சமயம் வெகுஜன ரசிகர்களுக்கு அது குறை வைப்பதில்லை. ராக் ஆன், தேவ் டி, கமீனே என்று மாறுபட்ட தளத்திலும் பயணித்து தன்னை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது பாலிவுட்.

  ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஹிட் படங்களை சுவாரசியமான நடையில் அலசும் இந்நூல், பாலிவுட்டின் வரலாற்றையும் ஊடாக வெளிப்-படுத்து-கிறது. நூலாசிரியர் ப்ரஸன்னா பத்திரிகையாளர். திரைத்துறையைச் சேர்ந்தவர்.

 • This book Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள், ப்ரஸன்னா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal, சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள், ப்ரஸன்னா, , Cinima, சினிமா , Cinima,ப்ரஸன்னா சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal tamil book.

ஆசிரியரின் (ப்ரஸன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணமே ஜெயம் - Paname Jeyam

ஜிமிக்கி

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


உதவி இயக்குனராகலாம் வாங்க - Udhavi Iyakkunarakalam Vaanga

திரையுலக சாதனைப் பெண்மணிகள் - Thiraiyulaga Sathanai Penmanigal

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் - Podamkin Kappalum Pokiri Thirudanum

சாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

குதி - Gudhi

உங்களுக்காக உலக சினிமா - Ungalukkaka Ulaga Cinema

கதாநாயகிகளின் கதை - Kathaanayagikalin Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

பாண்டவபுரம் - Paandavapuram

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91