கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

Kadal Konda Nilam - கடல் கொண்ட நிலம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932522
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வால்மார்ட் இனி இது சேரி இல்லை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமிப்பில் ஆழ்த்தும் மந்திரஜாலம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரியும் சம்பவங்களை அடுக்கி ஒரே கதையாக்கும் உத்தி தமிழ் சிறுகதை வரலாற்றில் புதிது.

  அலுப்புத் தட்டாமல் கதை நகர, சுவாரஸ்யமும் எளிமையும் மிக அவசியம். இவற்றைப் பிரயோகப்படுத்தும்போது படைப்பு, இலக்கிய தரத்தில் இருந்து வெகுஜன ரசனைக்குத் தாழ்ந்துவிடும் அபாயமும் சில சமயங்களில் நிகழ்ந்துவிடும். ஆனால், யுவன் சந்திரசேகரின் எழுத்து எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடித்ததும், இப்படியெல்லாம்கூட எழுதமுடியுமா என்று எழுகிற பிரமிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

  இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள், வாசகனை ஒரு புதிய அனுபவத்தை நோக்கி நகர்த்துபவை. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவை. வாழ்வில் நாம் கண்டறியாத ஒரு புதிய உள் வெளிச்சத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்கள் ஒரு புதிய பயண அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. அனுபவித்தறியாத ஒரு நிறைவைத் தருகின்றன.

  ஏற்கெனவே கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்த ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்’ தொகுப்பில் இடம் பெற்ற, தனித் தொகுப்பாக இதுவரை வெளிவராத கதைகள்.

 • This book Kadal Konda Nilam is written by Yuvan Chandrasekhar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கடல் கொண்ட நிலம், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadal Konda Nilam, கடல் கொண்ட நிலம், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Kathaigal - Tamil story, கதைகள் , Yuvan Chandrasekhar Kathaigal - Tamil story,யுவன் சந்திரசேகர் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kizhakku Pathippagam books online, buy Kadal Konda Nilam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

செங்கோல் - Sengol

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

சிகரம் நோக்கி - Sigaram Nokki

பணமே ஜெயம் - Paname Jeyam

விரட்டி அடி! - Viratti Adi

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

நீர்ப்பறவைகளின் தியானம்

கானல் நதி - Kanal NAthi

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

பயணக் கதை - Payana Kathai (Novel)

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

வெளியேற்றம்

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பெற்ற மனம் - Petra Manam

வீரப்பன் சொன்ன மம்பட்டியான் கதை - Veerappan Sonna Mampattiyan Kathai

அரிதாரம் - Arithaaram

தங்க ஊசி

தைப்பாவை

புகழ் பெற்ற வழக்குகள்

நகைச்சுவையான ஈசாப் நீதிக் கதைகள் - Nagaichuvaiyaana Eesaap Needhi Kadhaigal

உலகப்புகழ்பெற்ற நிதிக்கதைகள்

நந்திபுரத்து நாயகி

நிழலும் நிஜமும் - Nilalum Nijamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் துணிந்தவள் - Himmat Hai

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

இதுவரை நான்

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

கவுண்ட் டவுன் - Count Down

பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

மருமகள் - Marumagal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk