அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

Abdul Kalam : Kanavu Nayagan - அப்துல் கலாம் : கனவு நாயகன்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932379
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோபிகைகளும் ஜாங்கிரிகளும் வால்மார்ட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.

  அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு இன்றுவரை ஓர் அங்குலம்கூட குறையவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

  ஒரேவரியில் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட முடியும். உச்சத்தில் இருக்கும் பல பிரபலங்களின் வாழ்க்கையைப் போன்றது அல்ல அவருடையது. நம்மில் ஒருவராக, நம்மைப் போன்ற ஒருவராக இருந்து, முட்டி மோதிப் போராடி உச்சத்தைத் தொட்டிருக்கிறார். நிலைத்தும் நின்றிருக்கிறார்.

  பார்த்து பிரமித்துவிட்டு, ஒதுங்கிவிடப் போகக்கூடிய வாழ்க்கையை வாழவில்லை அவர். பரவசத்தையும் சிலிப்பையும் ஏற்படுத்தும், நம்மாலும் முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும், முயன்று பார்க்கத் தூண்டும் படிப்பினைகள் கொண்ட அபூர்வமான அத்தியாயங்கள் கொண்ட எளிமையான வாழ்க்கை அது.

  சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. அறிவியல் துறை அளவுக்கு அரசியலில் அவர் பங்களிப்பு இல்லை என்றொரு விமரிசனம் உண்டு. பொக்ரான், அப்சல் குரு, சோனியா காந்தி பதவி மறுப்பு, சுனாமி நிவாரணம் என்று அவர்மீது குறை கூற சில காரணங்கள் அடுக்கப்படுகின்றன. நாம் அறிந்த அப்துல் கலாமின் அறிந்திராத பக்கங்களை, நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இந்த வாழ்க்கை வரலாறில் பதிவு செய்திருக்கிறார், நூலாசிரியர் ச.ந. கண்ணன்.

 • This book Abdul Kalam : Kanavu Nayagan is written by Sa.Na. Kannan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அப்துல் கலாம் : கனவு நாயகன், ச.ந. கண்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abdul Kalam : Kanavu Nayagan, அப்துல் கலாம் : கனவு நாயகன், ச.ந. கண்ணன், Sa.Na. Kannan, Thaththuvam, தத்துவம் , Sa.Na. Kannan Thaththuvam,ச.ந. கண்ணன் தத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sa.Na. Kannan books, buy Kizhakku Pathippagam books online, buy Abdul Kalam : Kanavu Nayagan tamil book.

ஆசிரியரின் (ச.ந. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜாக்கி சான் - Jackie Chan

சாணக்கியர் - Chanakyar

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

இடி அமின் - Idi Amin

கண்டங்கள் - Kandangal

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

ப்ரூஸ் லீ - Bruce Lee

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

ப்ரூஸ் லீ - Bruce Lee

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-7)

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-8)

சான்றோர் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 8 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-8)

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை - Kaal Indri Nada, Sirakkukal Indri Para, Manam Intri Ninai

முத்தாரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

விண்வெளி - Vinveli

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

பாண்டவபுரம் - Paandavapuram

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk