யானி - ஒரு கனவின் கதை - Yanni : Oru Kanavin Kadai

Yanni : Oru Kanavin Kadai - யானி - ஒரு கனவின் கதை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சித்தராத ராமானுஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932355
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சென்னை மறுகண்டுபிடிப்பு கோபிகைகளும் ஜாங்கிரிகளும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார்.

  மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் வம்சத்தில், யானிக்குப் பிறகு, உச்சம் தொட்டவர்களாக இன்று யாருமில்லை. பாரம்பரிய இசையின் அழகு சிதையாமல் காலத்துக்கேற்ற வடிவில் அவர் வழங்கிய இசைக்கோவைகளுக்கு அமெரிக்காவில், மெக்சிகோவில், ஜப்பானில், ஐரோப்பாவில், ஆசியாவில் – சீனா, இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. உலகில் வேறு எந்த ஒரு கலைஞனுக்கும் தான் வாழும் காலத்திலேயே இப்படியோர் இமாலயப் புகழ் கிடைத்தது கிடையாது. இசையுலகில் யானி நடத்திக் கொண்டிருப்பது தனி சாம்ராஜ்ஜியம்.

  அக்ரோபொலிஸில் நடந்த இசை நிகழ்ச்சி யானி வாழ்க்கையின் பேய்த்தனமான வெற்றி. இதன்மூலம் சர்வதேசப் புகழ், பணம், அங்கீகாரம் அனைத்தையும் அடைந்தார் யானி. இன்றைக்கும் யானியின் ‘லைவ் அட் தி அக்ரோபொலிஸ்’ வீடியோ ஆல்பம் உலகின் மிகச்சிறந்த ஆல்பங்களில் ஒன்று.

  யானி, இசைக்குச் சொல்லும் இலக்கணம் வெகு எளிமையானது. மக்களுக்குப் பிடிக்கவேண்டும். அதுதான் சரியான இசை. மக்களின் நாடி நரம்புகளில் வியாபித்து, அவர்களின் மனத்தை வயப்படுத்திய மகா இசைக்கலைஞனின் சுவாரஸ்யமான வாழ்க்கை பரவசத் தமிழில்.

 • This book Yanni : Oru Kanavin Kadai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் யானி - ஒரு கனவின் கதை, சித்தராத ராமானுஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yanni : Oru Kanavin Kadai, யானி - ஒரு கனவின் கதை, சித்தராத ராமானுஜன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சித்தராத ராமானுஜன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Yanni : Oru Kanavin Kadai tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பெண்ணும் பிரச்சனைகளும் (தீர்வும்) - Pennum Prachchanaigalum (Theervum)

உங்களின் வெற்றி உறுதி - Ungal Vetri Uruthi

தளிர்களுக்குக் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறகுகள் - Thalirkalukku konjam thannambikai siragukal

வாழ்க்கைக்கு வள்ளுவம் - Vaazhkaiku valluvam

டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

வெற்றிக்கு வழிகள் (நீங்கள் நினைத்ததை சாதிக்க)

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

வெற்றி உங்கள் சாய்ஸ்

நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma?

முன்னேற்றத்தின் முன்னோடிகள் இரண்டாம் தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

புத்தபதம் - Buddhapadham

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

ஆயிரம் பாடல்கள்

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

இன்று - Indru

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

கொசு - Kosu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91