சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

Chennai Maru Kandupidippu - சென்னை மறுகண்டுபிடிப்பு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். முத்தையா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932348
Pages : 640
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
பூர்வா யானி - ஒரு கனவின் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.

  சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அவர்களுடைய சுவாரஸ்யமான கதைகளும்கூட இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில், இது சென்னையின் சரித்திரத்தை மட்டுமல்ல, அந்நகரின் நகமும் சதையுமாக விளங்கிய மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்கிறது.

  பிரபலமானவர்கள் மாத்திரமல்ல, அதிகம் அறியப்படாத முக்கிய நபர்களின் பங்களிப்பும் இதில் பதிவாகி உள்ளது. ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ், ஃபிரான்சிஸ் டே, கணித மேதை ராமானுஜன், நோபல் விஞ்ஞானி சுப்ரமணியம் சந்திரசேகர், எஸ்.எஸ். வாசன், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல், பாரதியார், பச்சையப்பர், பாரி, பின்னி இன்னும் பல.

  சேப்பாக்கம் மைதானம், கவர்னர் மாளிகை, உயர் நீதிமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எல்.ஐ.சி. கட்டடம், வள்ளுவர் கோட்டம், சாந்தோம் தேவாலயம், துறைமுகம், சென்னையின் முதல் மருத்துவமனை, முதல் ஜாதிக் கலவரம், முதல் பாலியல் பலாத்கார வழக்கு, முதல் அச்சகம், முதல் திரையரங்கம் என்று சென்னையின் கச்சிதமான குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் இடம்பெற்றுள்ளது.

  இன்னமும் அறியப்படாத, இதுவரை சொல்லப்படாத சென்னையின் பல நூறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் இந்நூல், இந்நகரை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று வழிகாட்டி. சென்னையின் முறையான வரலாறு எழுதப்படவில்லை என்னும் குறையை எஸ். முத்தையா இதில் தீர்த்து வைக்கிறார்.

 • This book Chennai Maru Kandupidippu is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சென்னை மறுகண்டுபிடிப்பு, எஸ். முத்தையா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chennai Maru Kandupidippu, சென்னை மறுகண்டுபிடிப்பு, எஸ். முத்தையா, , Varalaru, வரலாறு , Varalaru,எஸ். முத்தையா வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Chennai Maru Kandupidippu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

இயக்கம் - Iyakkam

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

கவுண்ட் டவுன் - Count Down

திருப்பிப் போடு - Thiruppi Podu!

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

ஆசிரியரின் (எஸ். முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலை கிடைக்க வினா விடைகள் - Veelai Kidaikka Vina Vitaigal

நோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வும் கலையும்

ஆளுமை வளர்ச்சி

மோக மழை

சுஜாதாவின் நிஜம் நீதி - Sujathavin Nijam Neethi

திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்

A Collection of Short Stories & One - act Plays

வாழ்வை வளமாக்கும் வண்ணங்கள்

குழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu kalai

ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்

வறுமையிலிருந்து வளமைக்கு.... (விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள்) - Varumaiyilirundhu Valamaikku..(Vivekanandarin Porulaadhaara Sinthanaigal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிட்லர் - Hitler

லொள் காப்பியம் - Lol Kappiyam

இரண்டாவது முகம் - Irandavadhu Mugam

சாவி - Saavi

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

சைபர் க்ரைம் - Cyber Crime

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

காப்புரிமை - Kaappurimai

இளமையில் கொல் - Illamaiyil Kol

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk