இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

R.K.Shanmugam chettiar - இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். சுந்தர்ராஜ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932157
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி
லண்டன் டயரி பூர்வா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தொழில், வணிகம், கலை, இலக்கியம், கொடை, கல்வி, அரசியல் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் பிரகாசித்தவர் சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். மிகச் சிறந்த பொருளாதார மேதை.

  அப்பழுக்கில்லாத அரசியல், ஏழை மக்களின் துயர் நீக்கும் முனைப்பு, காந்தி, நேரு, பெரியார் முதலான தேசத் தலைவர்களின் நட்பு, கொள்கையில் உறுதி, எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத சுய மரியாதை, தமிழுக்கும் தமிழ் இசைக்கும் காப்பாளர் என தொண்டுள்ளத்தோடு உழைத்த சண்முகம்
  செட்டியாரின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறைக்கு உத்வேகமூட்டும் நடையில்.

  நூலாசிரியர் ஆர்.சுந்தர்ராஜ், சண்முகம் செட்டியாரின் நேர்வழிப் பேரன் என்பது நூலின் சிறப்புக்கு மெருகேற்றுகிறது.

 • This book R.K.Shanmugam chettiar is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஆர். சுந்தர்ராஜ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, R.K.Shanmugam chettiar, இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஆர். சுந்தர்ராஜ், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஆர். சுந்தர்ராஜ் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy R.K.Shanmugam chettiar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


A Wasted Death

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

ஒரு கூலி கோடீஸ்வரரான கதை - Oru Kooli Kodeeswararaana Kadhai

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar

திருப்பூர் குமரன்

கலைஞர் மு.கருணாநிதி

தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் - Tamil Agaraathigalin Thanthai Veeramamunivar

ஐன்ஸ்டைன் - Einstien

அரசியல் மேதை இராஜாஜி - Arasiyal Medhai Rajaji

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


5s - 5S

முகமது யூனுஸ் - Muhammad Yunus

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

பகடையாட்டம் - Pagadai Aattam

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk