பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

Bharatha Porulatharam - பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ப. கனகசபாபதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932133
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், முயற்சி, திட்டம்
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 லண்டன் டயரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது. உலகின் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்கூட அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருந்துவருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் தொடர்ந்த முன்னேற்றம் பல நாடுகளுக்கும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது. பாரத தேசமாக பொருளாதாரத்தின் உச்ச நிலையில் இருந்து, சுதந்தரம் பெற்றபோது வளர்ச்சியற்ற ஓர் ஏழை நாடாக நலிந்திருந்த இந்தியாவின் இன்றைய தொடர்ந்த முன்னேற்றம் எப்படி சாத்தியமானது? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அன்று முதல் இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலவரம் என்ன? அதன் அடிப்படைத் தன்மைகள் எவையெவை? இனி இந்தியாவின் எதிர்காலத் திட்டம் எப்படி அமையவேண்டும்? தொன்மையான பாரதத்தின் பண்டைய பொருளாதார நிலை தொடங்கி, பிரிட்டிஷ் பிடியில் சிக்கி சீரழிந்ததும், சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும், மீண்டெழும் இந்தியாவின் பொருளாதார அடிப்படை அம்சங்கள் அத்தனையையும் வியப்பூட்டும் வகையில் விளக்குகிறது இந்நூல்.

  • This book Bharatha Porulatharam is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும், ப. கனகசபாபதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharatha Porulatharam, பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும், ப. கனகசபாபதி, , Varthagam, வர்த்தகம் , Varthagam,ப. கனகசபாபதி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Bharatha Porulatharam tamil book.

ஆசிரியரின் (ப. கனகசபாபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

சக்சஸ் சக்ரவர்த்திகள்

சிறப்பாக வாழ்வதற்கு சிறுதொழில்கள் - Sirappaaga Vaazhvadharku Siruthozhilgal

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

வால்மார்ட் - Wal- Mart

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

வாழ்வை வளமாக்கும் வங்கிக் கடன்கள் - Vaazhvai Valamaakkum Vangi Kadangal

தொழிற் சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தங்கத்தில் முதலீடு ஓர் அறிமுகம்

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவசாமி துணை - Sivasami Thunai

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

ஈழம் அமையும்

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91