இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 ) - இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராமச்சந்திர குஹா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932126
Pages : 640
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.425
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்
ஏ.ஆர். ரஹ்மான் பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை. சுதந்தரத்துக்குப் பிறகும் பெரிதாக மாற்றமில்லை. அமைதி வழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டாலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தவேண்டிவந்தது. படுகொலைகள், மதக்கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், தனிதேசக் கோரிக்கைகள், ஜாதீய ஒடுக்குமுறை, தீண்டாமை என்று இந்தியாவின் ஆன்மாவுக்குத் தொடர்ந்து பல அடிகள் அடுத்தடுத்து விழுந்தன. போரும் அமைதியும், வறுமையும் செழுமையும், சங்கடங்களும் சாதனைகளும், பஞ்சமும் புரட்சியும் இந்தியாவைத் தொடர்ந்து உருமாற்றி வந்தன. என்றாலும், இந்தியா ஜனநாயகத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. இன்று இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய சக்தி. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலம்பொருந்திய சக்தி. சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவின் கதை அதிகம் சொல்லப்படவில்லை என்னும் குறையை இந்தப் புத்தகம் நிறைவு செய்கிறது. இந்தியாவின் கதை என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் கதையும்கூட. ராமச்சந்திர குஹா 1958ல் டெஹ்ராதூனில் பிறந்தவர். பெங்களூரில் தற்சமயம் வசித்துவருகிறார். ஓஸ்லோ, ஸ்டான்-ஃபோர்ட், யேல் பல்கலைக்கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும் பாடங்கள் நடத்தியுள்ளார். வரலாறு, அரசியல், சுற்றுச்சூழல், கிரிக்கெட் என்று பல துறைகளில் எழுதிவருகிறார். குஹாவின் படைப்புகள் இருபதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • This book Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 ) is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, ராமச்சந்திர குஹா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 ), இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, ராமச்சந்திர குஹா, , Varalaru, வரலாறு , Varalaru,ராமச்சந்திர குஹா வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 ) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

புத்தபதம் - Buddhapadham

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

தாலிபான் - Taliban

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

ஆசிரியரின் (ராமச்சந்திர குஹா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1

விவேக சிந்தாமணி - Viveka Sindhamani

சுயமரியாதை மண்ணின் தீராதவாசம் - Suyamariyathai Mannin Theeravaasam

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

இந்தியா ‌‌தெரி்ந்தது எவ்வளவு ?

கிழக்கின் மகள் பெனாசிர் - Kizhakkin Magla Penasir

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் - Muslim Thamizh Puthalvargal

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

தென்னிந்திய வரலாறு

மகேந்திரர் குடவரைகள் - Mahindhirar Kudavarikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குதி - Gudhi

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

5s - 5S

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

ராஸ லீலா

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91